𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
528 views • 5 hours ago
#1020கோடி கைமாறிய லஞ்சப்பணம்..📌📌
ஆதாரங்களுடன் சிக்கிய
அமைச்சர் @KN_NEHRU...📌📌
வேட்டையாடத்
துடிக்கும் ED..📌📌
நகராட்சி நிர்வாகத்துறையில்
சுமார் 1000 கோடி ஊழல் தொடர்பாக தமிழக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... 📌📌
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி நியமனங்களில் அமைச்சர் கே.என்.நேரு தனது உறவினர்கள் மூலம், ₹1,020 கோடி கொள்ளையடித்துள்ளதற்கு பல நேரடி ஆதாரங்கள் இருப்பதாக அமலாக்க இயக்குநரகம், தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மீண்டும் கடிதம் எழுதி, அமைச்சர் கே.என். நேரு மீது ஊழல் குற்றச்சாட்டு
சுமத்தியுள்ளது... 📌
அந்தக் கடிதத்தில், இந்த முறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையால் வழங்கப்பட்ட டெண்டர்களில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து மொத்த ஒப்பந்த மதிப்பில் 7.5% முதல் 10% வரை அமைச்சர் தனது உறவினர்கள் மூலம் வசூலித்ததாக ED குற்றம் சாட்டியுள்ளது... 📌📌
கட்சி நிதியாக₹1,020 கோடி லஞ்சமாகவும் கட்சி நிதியாகவும் வசூலிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 252 பக்க ஆ வணத்தை அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளது... ##dmkfails
##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு #விளம்பரமாடல்_அரசு_திமுக #திமுக ஊழல்
9 likes
12 shares