தமிழக வெற்றிக்கழகத்திற்கு
நடந்த கரூர் சம்பவம் சிபிஐ வேண்டாம் என்று
தமிழக அரசு
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்துள்ளது 📌📌
ஏன் திமுக தரப்பு
சிபிஐ வேண்டாம்
எனக்கேட்கிறார்கள்
மடியில் கனமில்லை
என்றால் வழியில்
பயமில்லை📌📌
ஆம்ஸ்ட்ராங்
கொலை வழக்கில் சிபிஐ கேட்டார்கள்
அதையும் எதிர்த்து
தமிழக அரசு
மேல்முறையீடு செய்தது 📌📌
அண்ணாநகர் சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்ட வழக்கு அதிலும் சிபிஐ வேண்டாம் என எதிர்த்து சென்றது திமுக📌📌
ஸ்டாலின் கவர்மெண்டில் கடந்த இரண்டு வருடங்களாக
இவ்வளவு கொடுமைகளுக்கும் உச்ச நீதிமன்றமும்
உயர் நீதிமன்றமும்
திரும்பத் திரும்ப
சிபிஐக்கு மாற்றப்பட்டால்
எதிர்த்து தான்
போகிறது
திமுக அரசு 📌📌
#கிட்னிதிருட்டு வழக்கிற்காக
SIT தான் போட்டார் நீதிபதி
CBI இல்லை
SIT யில் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அதை எதிர்த்தும் தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது 📌📌
கிட்னி திருட்டு நடைபெற்ற மருத்துவமனை திமுகவின் எம்எல்ஏ விற்கு
சொந்தமானது எத்தனை நாட்களுக்கு ஊரை ஏமாற்றிக் கொண்டே இருப்பீர்கள் 📌📌
#கரூர் வழக்கில்
தமிழக அரசுக்கு
ஒரு அச்சமும் பதற்றமும் இருக்கிறது
உண்மைதான் 📌📌
பாஜக எதிர்ப்பு...
பாசிச எதிர்ப்பு...
RSS எதிர்ப்பு...
ஒன்றை மட்டும்
வைத்துக் கொண்டு
நெடு நாட்களுக்கு
வண்டியை ஓட்டிவிடலாம்
என்று திமுக
நினைத்துக்
கொண்டிருக்கிறது ஆனால்
ரொம்ப நாட்கள் ஓடாது 📌📌
##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு #KarurTragedy #karur issue #karur
#funny video #funny videos #funny ##dmkfails ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு
தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக தளபதி விஜய் அவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு
அனுமதி பெறுவதற்காக
ஈரோடு மாவட்ட ஆட்சியர்
S.கந்தசாமி அவர்களை
நேரில் சந்தித்து
கடிதம் அளித்தனர்..💥💥
#சத்தியபாமா தமிழக வெற்றிக்கழகம் #அமைச்சர் செங்கோட்டையன் #தமிழக வெற்றி கழகம் (TVK) #தலைவர் விஜய் (TVK) ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக
TVK
கியூ-ஆர் கோடு
பாஸ்; 5,000
பேருக்கு
மட்டுமே அனுமதி... 📌📌
புதுச்சேரி கூட்டத்துக்கு
தயாராகும் தவெக... 📌📌
டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்து தமிழகவெற்றிக்கழகத்தின் தரப்பில் அனுமதி கேட்டு
புதுச்சேரி காவல்துறை
டிஜிபியிடம் கடிதம்
அளித்தனர் 📌📌
ஆனால் ரோடு ஷோக்கு விதிமுறைகள் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி புதுச்சேரி காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது இந்நிலையில் பொதுக்கூட்டம் எங்கு வேணாலும் நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்தது... 📌📌
அதை அடுத்து சீனியர்
SP கலைவாணனை
அவரது அலுவலகத்தில்
சந்தித்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உப்பளம்
துறைமுக மைதானத்தில்
டிசம்பர் 9 தேதி
பொதுக்கூட்டம்
நடத்திக் கொள்ள
அனுமதி கேட்டு
மனு அளித்தனர் 📌📌
அந்த மனுவில் 5000 பேர் மட்டுமே வருவார்கள் அவர்கள் அனைவருக்கும் QR கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டு விடும் என்று குறிப்பிட்டிருந்தனர்
அதற்கு காவல்துறை
அனுமதி
கொடுத்துள்ளது..📌📌
#புதுச்சேரி #தமிழக வெற்றி கழகம் (TVK) #puducherry ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்
ஈரோடு மாவட்டத்தில்
16தேதி அன்று
சுற்றுப்பயணத்தை
மேற்கொள்ள
இருக்கிறார்... 💥💥
ஸ்ரீ வாரி அரங்கம் அருக்காமயில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்துள்ளப்பட்டுள்ளது...💥💥
காவல்துறை அதிகாரியிடமும் கலெக்டரிடமும் கடிதம் கொடுத்திருக்கின்றனர்
அதற்குரிய அனுமதி
கிடைத்தவுடன்
அதற்குரிய ஏற்பாடு
நடைபெறும்... 💥💥
#அமைச்சர் செங்கோட்டையன் #ஈரோடு தமிழக வெற்றிக்கழகம் #erode ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக
##திமுக_வரலாறு_நாறுது #விளம்பரமாடல்_அரசு_திமுக ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு #தமிழக வெற்றி கழகம் (TVK) ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு
#🙋♂️தமிழக வெற்றி கழகம் #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #✨💗TVK 💗✨ #தமிழக வெற்றி கழகம் (TVK) ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨
எழுந்து நடக்கவே ஆரம்பிக்கவில்லை 😂😂
வருங்கால தமிழக வெற்றிக்கழகத்தின் மன்னர்கள் ... 💥💥
#✨💗TVK 💗✨ #தலைவர் விஜய் (TVK) #தமிழக வெற்றி கழகம் (TVK) ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨
சொகுசு மதுபானக் கடையை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம்!!!
நாள்: 07.12.2025 - ஞாயிற்றுக்கிழமை
இடம்: தக்காளி மண்டி அருகில், பாலக்கோடு , தருமபுரி மாவட்டம்.
#பாலக்கோடு #தர்மபுரி மாவட்டம் #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #TVK 👍தமிழக வெற்றிக் கழகம்🌹🌹🌹👍 #தமிழக வெற்றி கழகம் (TVK)
#✨💗VIJAY💗✨ ##தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #✨💗#தமிழகவெற்றிக்கழகம் 💗✨






