𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
638 views • 1 months ago
கரூர் விவகாரம் நடந்த பிறகு செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்த வீடியோவை விளம்பரப்படுத்த 17 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது
கரூரில் நடந்த பிரச்சனையை குறித்து வேண்டுமென தவறாக சித்தரித்து பேசிய கரூர் செந்தில் பாலாஜியின் வீடியோவை பரப்புவதற்காக 17 கோடிகள் விளம்பரத்திற்கு மட்டுமே செலவழித்து உள்ளனர் திமுகவினர்
இதிலிருந்து புரிகிறது கரூரில் திமுகவினரினால் நடத்தப்பட்ட நாடகம் என்று
##dmkfails #karur #KarurTragedy #🙋♂️தமிழக வெற்றி கழகம் ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு
13 likes
13 shares