ஓட்டுக்காக
காங்கிரஸ் உடன்
திமுக தேர்தல்
கூட்டணி... 📌📌
கொள்ளையடிப்பதற்காக பிஜேபியுடன் திமுக
மறைமுக கூட்டணி... 📌📌
பிஜேபி உள்ளே வந்துவிடும்
பிஜேபி உள்ளே வந்து விடும்
என்று கூறி மக்களை பயமுறுத்துவதும்... 📌📌
#corruption_கபடதாரிகள் ளின் திமுக அரசுக்கு மறைமுகமாக பிஜேபி உதவுவதும்... 📌📌
ஏன் தமிழ்நாடு தமிழர்கள்
என்றால்
பிஜேபி க்கு அலர்ஜி.... 📌📌
தமிழ்நாட்டில் இருந்துவரும்
GST யை வாங்கிக் கொள்கிறது பிஜேபி
ஆனால் தமிழ்நாட்டிற்கு
பட்ஜெட்டில் நிதி
ஒதுக்குவதில்லை
பிஜேபி 📌📌
தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை
ஒன்றிய பாஜக அரசு 📌📌
#dmk ##dmkfails ##33YearsOfThalapathyVijay ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு