ShareChat
click to see wallet page
#1020கோடி கைமாறிய லஞ்சப்பணம்..📌📌 ஆதாரங்களுடன் சிக்கிய அமைச்சர் @KN_NEHRU...📌📌 வேட்டையாடத் துடிக்கும் ED..📌📌 நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 1000 கோடி ஊழல் தொடர்பாக தமிழக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... 📌📌 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி நியமனங்களில் அமைச்சர் கே.என்.நேரு தனது உறவினர்கள் மூலம், ₹1,020 கோடி கொள்ளையடித்துள்ளதற்கு பல நேரடி ஆதாரங்கள் இருப்பதாக அமலாக்க இயக்குநரகம், தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மீண்டும் கடிதம் எழுதி, அமைச்சர் கே.என். நேரு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது... 📌 அந்தக் கடிதத்தில், இந்த முறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையால் வழங்கப்பட்ட டெண்டர்களில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து மொத்த ஒப்பந்த மதிப்பில் 7.5% முதல் 10% வரை அமைச்சர் தனது உறவினர்கள் மூலம் வசூலித்ததாக ED குற்றம் சாட்டியுள்ளது... 📌📌 கட்சி நிதியாக₹1,020 கோடி லஞ்சமாகவும் கட்சி நிதியாகவும் வசூலிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 252 பக்க ஆ வணத்தை அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளது... ##dmkfails ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு #விளம்பரமாடல்_அரசு_திமுக #திமுக ஊழல்
#dmkfails - மீண்டும் ED கடிதம் ததிலமுறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்  (MAWS) துறையின் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் , அமைச்சர் கேஎன். நேருவின் உதவியாளர்களுக்கு ஒப்பந்த மதிப்பில் 7.5% முதல் 10% வரை கொடுத்துள்ளனர் இது BLL&ी வசூலிக்கப்பட்டுள்ளது  நிதியாக சமுதாயக் கழிப்பறைகள் , துப்புரவுப் பணியாளர்கள்  ஒப்பந்தம் (Outsourcing ) நபார்டு (NABARD) திட்டங்கள், துப்புரவுப் பணியாளர் குடியிருப்புகள், கிராமச் சாலைகள் மற்றும் நீர்நிலைப் பணிகள்  என கிட்டத்தட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திலிருந்தும் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் 71,020 நேரடி  கொடுக்கப்பட்டதற்கான பல ஆதாரங்கள்  தங்களிடம் இருப்பதாகக் அமலாக்கத்துறை ~ தெரிவித்துள்ளது पवर्तन இந்த ஊழல் குறித்து விசாரிக்க முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பO பதிவு செய்யுமாறு தமிழக அரசை அமலாக்கத்துறை (ED) ஃப்ஐஆர் பதிவு செய்யாவிட்டால் , அது கேட்டுக்கொண்டுள்ளது 61o' 03 ZIRUS குற்றம் சாட்டப்பட்டவர்கள் லஞ்சம் வசூலிப்பதற்குத் தெரிந்தே காவல்துறையும் என்றும் எச்சரித்துள்ளது ` தவுவது போலாகும் 0812.2025 Puthiyathalaimurai com மீண்டும் ED கடிதம் ததிலமுறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்  (MAWS) துறையின் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் , அமைச்சர் கேஎன். நேருவின் உதவியாளர்களுக்கு ஒப்பந்த மதிப்பில் 7.5% முதல் 10% வரை கொடுத்துள்ளனர் இது BLL&ी வசூலிக்கப்பட்டுள்ளது  நிதியாக சமுதாயக் கழிப்பறைகள் , துப்புரவுப் பணியாளர்கள்  ஒப்பந்தம் (Outsourcing ) நபார்டு (NABARD) திட்டங்கள், துப்புரவுப் பணியாளர் குடியிருப்புகள், கிராமச் சாலைகள் மற்றும் நீர்நிலைப் பணிகள்  என கிட்டத்தட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திலிருந்தும் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் 71,020 நேரடி  கொடுக்கப்பட்டதற்கான பல ஆதாரங்கள்  தங்களிடம் இருப்பதாகக் அமலாக்கத்துறை ~ தெரிவித்துள்ளது पवर्तन இந்த ஊழல் குறித்து விசாரிக்க முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பO பதிவு செய்யுமாறு தமிழக அரசை அமலாக்கத்துறை (ED) ஃப்ஐஆர் பதிவு செய்யாவிட்டால் , அது கேட்டுக்கொண்டுள்ளது 61o' 03 ZIRUS குற்றம் சாட்டப்பட்டவர்கள் லஞ்சம் வசூலிப்பதற்குத் தெரிந்தே காவல்துறையும் என்றும் எச்சரித்துள்ளது ` தவுவது போலாகும் 0812.2025 Puthiyathalaimurai com - ShareChat

More like this