ShareChat
click to see wallet page

தமிழக வெற்றிக்கழகத்திற்கு நடந்த கரூர் சம்பவம் சிபிஐ வேண்டாம் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது 📌📌 ஏன் திமுக தரப்பு சிபிஐ வேண்டாம் எனக்கேட்கிறார்கள் மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை📌📌 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ கேட்டார்கள் அதையும் எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது 📌📌 அண்ணாநகர் சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்ட வழக்கு அதிலும் சிபிஐ வேண்டாம் என எதிர்த்து சென்றது திமுக📌📌 ஸ்டாலின் கவர்மெண்டில் கடந்த இரண்டு வருடங்களாக இவ்வளவு கொடுமைகளுக்கும் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் திரும்பத் திரும்ப சிபிஐக்கு மாற்றப்பட்டால் எதிர்த்து தான் போகிறது திமுக அரசு 📌📌 #கிட்னிதிருட்டு வழக்கிற்காக SIT தான் போட்டார் நீதிபதி CBI இல்லை SIT யில் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அதை எதிர்த்தும் தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது 📌📌 கிட்னி திருட்டு நடைபெற்ற மருத்துவமனை திமுகவின் எம்எல்ஏ விற்கு சொந்தமானது எத்தனை நாட்களுக்கு ஊரை ஏமாற்றிக் கொண்டே இருப்பீர்கள் 📌📌 #கரூர் வழக்கில் தமிழக அரசுக்கு ஒரு அச்சமும் பதற்றமும் இருக்கிறது உண்மைதான் 📌📌 பாஜக எதிர்ப்பு... பாசிச எதிர்ப்பு... RSS எதிர்ப்பு... ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு நெடு நாட்களுக்கு வண்டியை ஓட்டிவிடலாம் என்று திமுக நினைத்துக் கொண்டிருக்கிறது ஆனால் ரொம்ப நாட்கள் ஓடாது 📌📌 ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு #KarurTragedy #karur issue #karur

518 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்