#திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு
299 Posts • 22K views
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
748 views 1 months ago
திமுகவினர் மாற்றி மாற்றி பேசி வருகின்றனர் அதனால் தான் மக்களுக்கு இன்னும் திமுகவினர் மேல் சந்தேகம் அதிகமாகியுள்ளது ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##dmkfails ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி
7 likes
14 shares
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
919 views 1 months ago
#தென்காசி #lockup_death இருமுறை என்னை அடித்தார்கள் எப்படியாவது என்னை ஜாமினில் வெளிய எடுத்து விடு என்று கூறிய கணவர்...📌 இன்று கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டிய நபர் காவல்துறையில் கட்டுப்பாட்டில் சிறையில் இருக்கும் பொழுதே மரணம் இதுவரை தமிழ்நாட்டில் 24 மரணங்களுக்கு மேல் #custodialdeath நடந்துள்ளது தற்பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டவர் வர்ம மரணம் என்று வெளிவந்தது செய்திகளில் 9ம் தேதி அண்ணா நரில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் மரணம் என்று செய்தி தான் வந்தது 📌 லாக்கப் டெத் இன்னும் குறையவில்லை தமிழ்நாட்டில் 🤦🏻‍♀️ காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் STALIN என்ன சொல்லப் போகிறார் ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி #மீண்டும் காவல் நிலைய மரணங்கள் #தென்காசி
11 likes
13 shares