#தென்காசி
#lockup_death
இருமுறை என்னை அடித்தார்கள்
எப்படியாவது என்னை ஜாமினில் வெளிய எடுத்து விடு என்று கூறிய கணவர்...📌
இன்று கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டிய நபர் காவல்துறையில் கட்டுப்பாட்டில் சிறையில் இருக்கும் பொழுதே மரணம்
இதுவரை தமிழ்நாட்டில் 24 மரணங்களுக்கு மேல் #custodialdeath நடந்துள்ளது
தற்பொழுது ஒரு வாரத்திற்கு முன்பு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டவர் வர்ம மரணம் என்று வெளிவந்தது செய்திகளில்
9ம் தேதி அண்ணா நரில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் மரணம் என்று செய்தி தான் வந்தது 📌
லாக்கப் டெத் இன்னும் குறையவில்லை தமிழ்நாட்டில் 🤦🏻♀️
காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் STALIN
என்ன சொல்லப் போகிறார்
##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி #மீண்டும் காவல் நிலைய மரணங்கள்
#தென்காசி