Failed to fetch language order
sadhguruquotes
201 Posts • 175K views
Sadhguru/சத்குரு
486 views 8 hours ago
நான் தனிநபர் என்ற உணர்வை இயற்கை உங்களுக்கு தந்திருக்கிறது என்றாலும், உயிர் தனித்தனியாக நிகழ்வதில்லை. அது அனைத்தின் ஐக்கியமாகவே நிகழ்கிறது. #sadhguruquotes #குருவாசகம் #nature #individuality #sadhgurutamil
15 likes
12 shares
Sadhguru/சத்குரு
2K views 1 days ago
உடலின், மனத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டு உங்களை நீங்கள் முழுமையாக உணரும்போது, பயம் என்பது இல்லாமல் போய்விடும். #sadhguruquotes #குருவாசகம் #body #limitations #sadhgurutamil
23 likes
23 shares
Sadhguru/சத்குரு
616 views 2 days ago
உங்களுக்கு பிடித்தது, பிடிக்காதது என்ற அடிப்படையில் உலகத்தை பிரித்துப் பார்க்கும்போது, உண்மையை உணர திறனற்றவர் ஆகிறீர்கள். #sadhguruquotes #குருவாசகம் #world #capability #SadhguruTamil
4 likes
3 shares