குருவாசகம்
252 Posts • 41K views
Sadhguru/சத்குரு
680 views 15 days ago
பெண்மை என்பது வாழ்வின் சக்திமிக்க பரிமாணம். சக்தி என்பவள் இல்லையென்றால், படைப்பில் எதுவுமே இருக்காது. #sadhguruquotes #குருவாசகம் #feminine #dimension #energy
13 likes
18 shares
Sadhguru/சத்குரு
555 views 14 hours ago
உணவால் சேர்ந்தது உடல், பதிவுகளின் குவியல் மனம் - இதனுடன் அடையாளப்படுத்திக் கொள்வதை விட்டுவிட்டால், உள்ளுக்குள் அசைவற்ற நிலையை உணரலாம். தியானத்தில் இருக்கத் தேவைப்படுவது இவ்வளவுதான். #worldmentalhealthday #sadhguruquotes #குருவாசகம் #meditation #sadhgurutamil
14 likes
9 shares
Sadhguru/சத்குரு
523 views 2 days ago
ஒவ்வொரு முறை நீங்கள் நேரம் பார்க்கும் போதும், நினைவில் கொள்ளுங்கள், வாழ்க்கை முடிந்துகொண்டே வருகிறது. எது மிகவும் மதிப்பானதோ அதில் கவனம் செலுத்தும் நேரமிது. #sadhguruquotes #குருவாசகம் #time #worthwhile #SadhguruTamil
10 likes
13 shares
Sadhguru/சத்குரு
531 views 3 days ago
மனித உடல் போல் ஒரு மகத்தான இரசாயனத் தொழிற்சாலை உலகத்திலேயே வேறு இல்லை. நீங்கள் நல்ல நிர்வாகியாக இருந்தால் அதில் ஆனந்தம் எனும் இரசாயன நிகழ்வை உருவாக்கலாம். #sadhguruquotes #குருவாசகம் #humanbody #chemistry #bliss #sadhgurutamil
16 likes
9 shares