surandai
16 Posts • 26K views
🍋Lemon city of India🇮🇳
7K views 7 days ago
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே இரட்டைக்குளம் விலக்கு பகுதியில் பைக் மீது காய்கறி ஏற்றி வந்த மினி லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுரண்டை நகராட்சி கவுன்சிலர் உஷா பிரபு, பிளஸ்ஸி மற்றும் அருள் செல்வம் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. #vairal #worldaccident #india #tamilnadu #tenkasi #surandai #irattaikulam #bikeeicher #accident #accidentnews #sunnews https://www.instagram.com/reel/DRsSk7jE36r/?igsh=MW8yY2Zla2VmNndzZQ== #accident #விபத்து #தென்காசி #surandai #accident
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
64 likes
59 shares