accident
160 Posts • 5M views
S. Ramachandran
520 views 3 days ago
பழனி அருகே மேலும் ஒரு விபத்து - ஒருவர் பலி, 2 பேர் படுகாயம் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தாழையம் அருகே சப்பளநாயக்கன்பட்டியில் 4 வழி சாலையில் அதிவேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பாலத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் திண்டுக்கல், N.S.நகரை சேர்ந்த வெங்கடேசன்(30) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சாமிநாதபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முரளி மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #accident #accident
14 likes
10 shares
🍋Lemon city of India🇮🇳
429 views 1 days ago
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மாடு குறுக்கே வந்ததால் பிக்கப் லோடு வேன் கவிழ்ந்து விபத்து. #vairal #worldaccident #india #tamilnadu #selam #athur #pickupaccident #accident #accidentnews https://www.instagram.com/reel/DPjp81Ik5mB/?igsh=cnQ2NDRlZGs3bGV0 #accident #விபத்து #accident #விபத்து #சேலம் நியூஸ்
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
15 likes
11 shares
🍋Lemon city of India🇮🇳
251 views 1 days ago
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து. #vairal #worldaccident #india #tamilnadu #dharmapuri #arur #lorryaccident #accident #accidentnews https://www.instagram.com/reel/DPjlZX2E8Lm/?igsh=eXlqdTBiNXZzNG0z #விபத்து #accident #accident #விபத்து #dharmapuri
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
17 likes
7 shares