Ravanan
10K views • 3 months ago
நாட்டு மக்களுக்கு திபாவளி பரிசு கொடுப்பதை தொடங்கி வைத்தார் #🧓பிரதமர் மோடி அவர்கள்... அடுத்து பெட்ரோல், டீசல் உயர்வும், திபாவளியன்று வீட்டு கேஸ் உயர்வு உயர்ந்த பரிசாக வழங்கப்படும். #பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு #அதிமுக + பாஜக = மக்கள் விரோத கூட்டணி
#😱சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமல் -ஓட்டுனர்கள் அதிர்ச்சி #ஓட்டு திருடன் பாஜக மோடி
32 likes
4 comments • 43 shares