Failed to fetch language order
பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
215 Posts • 21K views
Ravanan
966 views 1 months ago
நேபாளத்தில் இப்படி நடக்கும் என்று யார் எதிர்பார்த்தார்கள்..? அதேபோல இந்தியாவில் இப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்? பசி, பட்டினி போக்கி, வேலைவாய்ப்பு கொடுத்து, மக்களுக்கு நல்லாட்சி தருவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை, தாந்தோற்றித்தனமாக நம்மிடம் மட்டுமே அதிகாரம் இருக்கிறது என்று ஆணவத்தால் ஆடினால் பங்களாதேஷ், நேபாள் நிலமைதான் ஏற்படும். #பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு #ஓட்டு திருடன் பாஜக மோடி #📺அரசியல் 360🔴 #அதிமுக + பாஜக = மக்கள் விரோத கூட்டணி #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
27 likes
1 comment 23 shares