ShareChat
click to see wallet page
நாட்டு மக்களுக்கு திபாவளி பரிசு கொடுப்பதை தொடங்கி வைத்தார் #🧓பிரதமர் மோடி அவர்கள்... அடுத்து பெட்ரோல், டீசல் உயர்வும், திபாவளியன்று வீட்டு கேஸ் உயர்வு உயர்ந்த பரிசாக வழங்கப்படும். #பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு #அதிமுக + பாஜக = மக்கள் விரோத கூட்டணி #😱சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமல் -ஓட்டுனர்கள் அதிர்ச்சி #ஓட்டு திருடன் பாஜக மோடி
😱சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமல் -ஓட்டுனர்கள் அதிர்ச்சி - MODERN TAMILNADU UOD TAMILNADU நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு! தமிழ்நாட்டில் உள்ள 82 சுங்கச்சாவடிகளில் 78 -ல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஏப்ரல் மாதம் 40 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலாகியுள்ளது. @Moderntamilnadu 01.09.2025 MODERN TAMILNADU UOD TAMILNADU நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு! தமிழ்நாட்டில் உள்ள 82 சுங்கச்சாவடிகளில் 78 -ல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஏப்ரல் மாதம் 40 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலாகியுள்ளது. @Moderntamilnadu 01.09.2025 - ShareChat

More like this