Failed to fetch language order
Failed to fetch language order
முக்கிய செய்திகள்
1K Posts • 2M views
Rekhas
635 views 8 days ago
#📰தமிழக அப்டேட்🗞️ #முக்கிய செய்திகள் #breaking news #🌱அஇஅதிமுக #ஆழ்ந்த இரங்கல் செய்தி ஆழ்ந்த இரங்கலுடன் கண்ணீர் அஞ்சலி 💔😭😭🙏🙏 🌑அஇஅதிமுக கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் கணவர் மறைந்த முனைவர் ஐயா திரு்.M.நடராஜன் அவர்களின் இளைய சகோதரர் ஐயா திரு.M.ராமசந்திரன் அவர்கள் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று (11-10-2025) மதியம் உடல்நலக்குறைவால் காலமானார். 😭😭😭🙏🙏🙏
16 likes
12 shares
Rekhas
599 views 10 days ago
#📰தமிழக அப்டேட்🗞️ #முக்கிய செய்திகள் #🌱அஇஅதிமுக ##😭😡இருமல் மருந்தால் 18 குழந்தைகள் பலி #breaking news கலப்பட இருமல் மருந்தால் 22 குழந்தைகள் உயிரிழப்பு - திமுக தலைமையான விளம்பர அரசுக்கு- அஇஅதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் கடும் கண்டனம் திமுகவின் அலட்சியத்தால் 22 குழந்தைகள் உயிர் பறிபோனது - அஇஅதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் வேதனை
15 likes
13 shares