T.Suresh Selva Balan
ShareChat
click to see wallet page
@su6esh143
su6esh143
T.Suresh Selva Balan
@su6esh143
Am On My Way Traveller Nature Lover
#❣️போதை ஏற்றும் கவிதை #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💘Love feel Forever 💌 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖
❣️போதை ஏற்றும் கவிதை - ShareChat
00:00
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #👉வாழ்க்கை பாடங்கள் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்
👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ - வாழ்க்கை சிறக்க நல்ல சிந்தனை கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியாக வாழ்வதே உலகின் மிகப்பெரிய செல்வம் ! வாழ்க்கை சிறக்க நல்ல சிந்தனை கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியாக வாழ்வதே உலகின் மிகப்பெரிய செல்வம் ! - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪Motivational Quotes #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #👍உன்னால் முடியும் #📝என் இதய உணர்வுகள்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - வெற்றி நிச்சயம் பாதையை தெளிவுபடுத்திக் கொண்டு பயணத்தை தொடங்குங்கள் நடப்பதும் கிடைப்பதும் 4 நல்லதாகவே அமையும் @ 3 வெற்றி நிச்சயம் பாதையை தெளிவுபடுத்திக் கொண்டு பயணத்தை தொடங்குங்கள் நடப்பதும் கிடைப்பதும் 4 நல்லதாகவே அமையும் @ 3 - ShareChat
#மாலை வணக்கம் #மாலை வணக்கம் #good evening #good evening
மாலை வணக்கம் - Qood &oening மாலைவணக்கம் மாலையில் கூம்பும் தாமரை நாளைகாலையில் மீண்டும் மலரும் இன்றைய சோர்வை மறந்து ஓய்வெடுங்கள் ! Qood &oening மாலைவணக்கம் மாலையில் கூம்பும் தாமரை நாளைகாலையில் மீண்டும் மலரும் இன்றைய சோர்வை மறந்து ஓய்வெடுங்கள் ! - ShareChat
#friday humour #Fun, Humour, jokes #🤣 லொள்ளு #😆சிரிப்போ சிரிப்பு😉 #🤩இன்றைய காமெடி🤣
friday humour - நக்கல்ஸ் Bro உங்க வீட்ல லவ் மேரேஜ்க்கு ஒத்துப்பாங்களா ? எங்க வீட்ல 6 மணிக்கு மேல ^ வெட்டுனாலே நகம் ஒத்துக்க மாட்டாங்க Bro.! நக்கல்ஸ் Bro உங்க வீட்ல லவ் மேரேஜ்க்கு ஒத்துப்பாங்களா ? எங்க வீட்ல 6 மணிக்கு மேல ^ வெட்டுனாலே நகம் ஒத்துக்க மாட்டாங்க Bro.! - ShareChat
##டெங்கு காய்ச்சல் #denguefever #டெங்கு விழிப்புணர்வு #அறிந்து கொள்வோம் ....நண்பர்களே #பொது அறிவு
#டெங்கு காய்ச்சல் #denguefever - wayznews டெங்கு அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? டெங்கு காய்ச்சல் என்பதற்கான சில அறிகுறிகள் உள்ளன இவற்றை தெரிந்துகொள்வதால்  எச்சரிக்கையாக நாம் இருக்க முடியும் அறிகுறிகள் திடீரென அதிக காய்ச்சல் கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி குமட்டல் வாந்தி, பசியின்மை, மிகுந்த சோர்வு ஆகியவை. இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால்  மருத்துவரை அணுகவும் உடனடியாக சாதாரண காய்ச்சல் என்று இருந்துவிட வேண்டாம் SHARE பண்ணுங்க. wayznews டெங்கு அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? டெங்கு காய்ச்சல் என்பதற்கான சில அறிகுறிகள் உள்ளன இவற்றை தெரிந்துகொள்வதால்  எச்சரிக்கையாக நாம் இருக்க முடியும் அறிகுறிகள் திடீரென அதிக காய்ச்சல் கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி குமட்டல் வாந்தி, பசியின்மை, மிகுந்த சோர்வு ஆகியவை. இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால்  மருத்துவரை அணுகவும் உடனடியாக சாதாரண காய்ச்சல் என்று இருந்துவிட வேண்டாம் SHARE பண்ணுங்க. - ShareChat
#👶குழந்தை பராமரிப்பு #தாய் சேய் நலம் #பச்சிளம் குழந்தை பராமரிப்பு
👶குழந்தை பராமரிப்பு - wayznews குழந்தைகளுக்கு எப்போது பசும்பால் கொடுக்கலாம்? தாய்மார்கள் வேலைக்கு செல்வதால்  குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது ஆனால்  1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக்கூடாது என டாக்டர்கள் சொல்கின்றனர் ஏனென்றால் பசும்பாலில்  புரோட்டீன் அதிகமாக இருப்பதால் அவர்களால் அதை எளிதில் செரிக்க முடியாது அரிதான நேரங்களில் சில குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கூட ஏற்படலாம் குழந்தைகளை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க. wayznews குழந்தைகளுக்கு எப்போது பசும்பால் கொடுக்கலாம்? தாய்மார்கள் வேலைக்கு செல்வதால்  குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது ஆனால்  1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக்கூடாது என டாக்டர்கள் சொல்கின்றனர் ஏனென்றால் பசும்பாலில்  புரோட்டீன் அதிகமாக இருப்பதால் அவர்களால் அதை எளிதில் செரிக்க முடியாது அரிதான நேரங்களில் சில குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கூட ஏற்படலாம் குழந்தைகளை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க. - ShareChat
#பொது அறிவு #அறிந்து கொள்வோம் ....நண்பர்களே #iq
பொது அறிவு - $ 09 M  % {0 9=: (8) 0315 00 ஈபட %: Fal @)-@) Aun Q1 q6 ( 2) 0 0 10 0 $ $ ~5 4=08 (00% 7] 2 ( 40 40 0 Fov ७ 0 9 00 gg 000 7o0Y#JCc]; @ (6' 8 C %)30: 9E0 G @ G@r wayznews or 1Q என்றால் என்னனு தெரியுமா? ருவரின் நுண்ணறிவுத்திறன் பற்றி பேசும்போது அடிக்கடி உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தை IQ (Intelligence Quotient). இது மூளை, புதிய விஷயங்களை எவ்வளவு விரைவாக கற்றுக்கொள்கிறது சிக்கல்களை எப்படி தீர்க்கிறது தர்க்கரீதியாக எப்படி  சிந்திக்கிறது என்பதை அளவிடும் ஒரு  ஒருவரின் சராசரி அளவீடு அளவீடு ஆகும் அதற்கு மேல் இருந்தால் அவர் அதிக 100 அறிவாற்றல் கொண்டவர் என அர்த்தம் உங்க IQ எவ்வளவுனு நினைக்கறீங்க? 5"7001^ $ 09 M  % {0 9=: (8) 0315 00 ஈபட %: Fal @)-@) Aun Q1 q6 ( 2) 0 0 10 0 $ $ ~5 4=08 (00% 7] 2 ( 40 40 0 Fov ७ 0 9 00 gg 000 7o0Y#JCc]; @ (6' 8 C %)30: 9E0 G @ G@r wayznews or 1Q என்றால் என்னனு தெரியுமா? ருவரின் நுண்ணறிவுத்திறன் பற்றி பேசும்போது அடிக்கடி உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தை IQ (Intelligence Quotient). இது மூளை, புதிய விஷயங்களை எவ்வளவு விரைவாக கற்றுக்கொள்கிறது சிக்கல்களை எப்படி தீர்க்கிறது தர்க்கரீதியாக எப்படி  சிந்திக்கிறது என்பதை அளவிடும் ஒரு  ஒருவரின் சராசரி அளவீடு அளவீடு ஆகும் அதற்கு மேல் இருந்தால் அவர் அதிக 100 அறிவாற்றல் கொண்டவர் என அர்த்தம் உங்க IQ எவ்வளவுனு நினைக்கறீங்க? 5"7001^ - ShareChat
#அறிந்து கொள்வோம் ....நண்பர்களே #பொது அறிவு #பொது அறிவு
அறிந்து கொள்வோம் ....நண்பர்களே - UaUzneus பிஸ்கெட்டில் துளை இருப்பது ஏன் தெரியுமா? பலரது ஃபேவரைட்டாக இருக்கும் பிஸ்கெட்டில் துளைகள் இருப்பது ஏன் என்றாவது யோசித்திருக்கிறீர்களா ? என பிஸ்கெட்டில் உள்ள துளைகள் Dockers என அழைக்கப்படுகிறது பேக்கிங் செய்யும்போது மாவு மிகவும் உப்பிவிடக்கூடாது எனவும் பிஸ்கெட் கிரிஸ்பியாக வரவேண்டும் என்றும் இந்த செய்முறை பின்பற்றப்படுகிறது இப்படி செய்வதால் பிஸ்கெட் உடையாமலும் இருக்குமாம் 1% பேருக்கு மட்டுமே தெரியும் SHARE THIS: UaUzneus பிஸ்கெட்டில் துளை இருப்பது ஏன் தெரியுமா? பலரது ஃபேவரைட்டாக இருக்கும் பிஸ்கெட்டில் துளைகள் இருப்பது ஏன் என்றாவது யோசித்திருக்கிறீர்களா ? என பிஸ்கெட்டில் உள்ள துளைகள் Dockers என அழைக்கப்படுகிறது பேக்கிங் செய்யும்போது மாவு மிகவும் உப்பிவிடக்கூடாது எனவும் பிஸ்கெட் கிரிஸ்பியாக வரவேண்டும் என்றும் இந்த செய்முறை பின்பற்றப்படுகிறது இப்படி செய்வதால் பிஸ்கெட் உடையாமலும் இருக்குமாம் 1% பேருக்கு மட்டுமே தெரியும் SHARE THIS: - ShareChat
#📺டிசம்பர் 5 முக்கிய தகவல் 📢
📺டிசம்பர் 5 முக்கிய தகவல் 📢 - 016 G0 News Desk uay2neus Way2News Team Chennai (D) சென்னை: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம் TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை  செயல்படுத்துகிறது இதன்படி மணமக்கள்  முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி Oth தங்கம் டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது இதற்கு 8 கி தங்கம் முறையில்  BC,MBCISC,ST & FCIBC,MBC திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம் இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க 016 G0 News Desk uay2neus Way2News Team Chennai (D) சென்னை: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம் TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை  செயல்படுத்துகிறது இதன்படி மணமக்கள்  முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி Oth தங்கம் டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது இதற்கு 8 கி தங்கம் முறையில்  BC,MBCISC,ST & FCIBC,MBC திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம் இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க - ShareChat