தலைவலி.......
தலையின் முன் பகுதியில் தலைவலி இருந்தால் அதற்கு தூங்குவதே மருந்து.
தலையின் மேல் பகுதியில் வலி இருந்தால் சரியாக சாப்பிடுவதும், தண்ணீர் குடிப்பதே அதற்கு மருத்துவம்.
தலையின் பின் பகுதியில் வலி இருந்தால் அதற்கு மன உளைச்சலே காரணம்.
#🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்