📷Geethajan Graphics📷
ShareChat
click to see wallet page
@vidhyarani875
vidhyarani875
📷Geethajan Graphics📷
@vidhyarani875
🍎நலமுடன் வாழ்வோம்... 🍓 🙏TQ my 69K Followers🙏
பாகற்காய்.. #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - பாகற்காய் கசப்பில் மறைந்த ஆரோக்கியம்!" Benefits of Bitter Gourd in Tamit) % இரத்தச் தோல் மற்றம் முடி ஆரோக்கியத்திற்கு சரககனாயை டுப்படுத்துகிறது தவுகிறது கட நரிழிவுர` முகப்பரு தோல் பகள்  எதிர்ப்பு சக்தியை இதய நோயாளிகளுக்கு  போன்றவற்றை அதிகரிக்கிறது  ஆரோக்கியத்தை மிகவம் குறைக்கிறது பாதுகாக்கிறது Lumlmcror(ou ' லின்நோய் எதிரப்பு  கொழுப்புச் சத்து அளனபை மாடபநதை பலப்படுத்துகிறது் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக ` வவைத்திருக்மிறது ` பாகற்காய் கசப்பில் மறைந்த ஆரோக்கியம்!" Benefits of Bitter Gourd in Tamit) % இரத்தச் தோல் மற்றம் முடி ஆரோக்கியத்திற்கு சரககனாயை டுப்படுத்துகிறது தவுகிறது கட நரிழிவுர` முகப்பரு தோல் பகள்  எதிர்ப்பு சக்தியை இதய நோயாளிகளுக்கு  போன்றவற்றை அதிகரிக்கிறது  ஆரோக்கியத்தை மிகவம் குறைக்கிறது பாதுகாக்கிறது Lumlmcror(ou ' லின்நோய் எதிரப்பு  கொழுப்புச் சத்து அளனபை மாடபநதை பலப்படுத்துகிறது் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக ` வவைத்திருக்மிறது ` - ShareChat
#🎼விநாயகர் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
🎼விநாயகர் பாடல்கள் - ShareChat
00:30
தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல் வைத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் என்னென்ன?-தன்மை! தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மை கோளாறினால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம். கடைசியாக நாம் குடும்பமாக சீக்கிரம் உறங்கிய நேரம் எப்போது என நீங்கள் யோசித்து ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். பத்து வருடத்திற்கு முன் 8 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, ஒன்பது மணிக்கு விளக்கை ஆப் செய்துவிட்டு தூங்கியது தான் வழக்கமாக இருந்தது. ஆனால், இன்று பல வீடுகளில் அம்மா, அப்பா வீட்டிற்கு வருவதே 8 - 10 மணிக்குள் தான். போதாக்குறைக்கு ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவிக்கள் வேறு.... தூக்கமின்மை! 24X7 மொபைல் மற்றும் இணையத்தில் அதிகமாக நேரம் செலவிடுவது, பொழுதுபோக்காக இருப்பினும், வேலையாக இருப்பினும் கணினி முன்பே அமர்ந்திருப்பது உறக்கத்தை வலுவாக கெடுக்கிறது. இதற்கு கண்டிப்பாக தூக்க மாத்திரைகள் நிரந்தர பயனளிக்காது. மனநல சீர்கேடு! நல்ல உறக்கம் என்பது உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. உறக்கம் சீர்கெட்டு போனால், மனநலம் சீர்கேடும். மனநலம் பாதிப்பது உங்கள் வேலை, உறவு என உங்கள் அன்றாட வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கும். பூண்டு! இதற்கான நல்ல உறக்கத்தை பெறுவதற்கான தீர்வு உங்கள் சமையல் அறையிலேயே இருக்கிறது. ஆம், தினமும் உறங்க செல்வதற்கு முன்னர் உங்கள் தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல்லை வைத்துவிட்டு உறங்குங்கள். தன்மை! பூண்டின் லேசான உஷ்ணம் மற்றும் மூலிகை நறுமணம் மூளையின் செயல்பாட்டை ஊக்கவித்து, தூக்கமின்மை கோளாறை சரிசெய்ய உதவுகிறது. நன்மைகள்! பூண்டு ஒரு சிறந்த மூலிகை உணவுப் பொருள். உங்கள் அன்றாட உணவில் தினமும் சிறிதளவு பூண்டை சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேலோங்க வைக்கும். பூண்டு, சளி தொல்லை, தமனிகளில் ஏற்பட்டிருக்கும் தடைகள் / அடைப்புகள், கல்லீரல் நலன் மற்றும் நோய் எதிர்ப்பு என பல நன்மைகள் புரிந்து உதவுகிறது. நல்ல உறக்கம்! நல்ல உறக்கம் தருவது மட்டுமின்றி, முடி உதிர்தல் மற்றும் ஹார்மோன் சார்ந்த பிரச்சனை / கோளாறுகளுக்கும் பூண்டு ஒரு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது. பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்... #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
இது பண்ணீங்கன்னா டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது. விடியற்காலை 3 முதல் 5 மணி வரை நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம் மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும். மூச்சுப் *காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது. *காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும். *காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம், வயிற்றில் விழும் உணவைக் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது. காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். தரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும். பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம், மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும். பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம். மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது. இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம். இரவு 9 முதல் 11 வரை உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம். *இரவு 11 முதல் 1 வரை பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும். *இரவு 1 முதல் 3 வரை கல்லீரல் நேரம், ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் துாங்க வேண்டும். #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
மாரடைப்பு வந்தால்.... #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #💪Health டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - ப்பு வந்தால் மாரடை னடியாக என்ன செய்ய வேண்டும் முக்கிய அறிகுறிகள் மார்பு வலி அல்லது சுவாசிப்பதில் சிரமம் திடர் பலவீனம் அல்லது அதிக வியர்வை அழுத்தம் தலைச்சுற்றல் டுக்க வேண்டிய நடவடிக்கைகள் டதவிக்ரு iumn 108 ஐஅழைக்கவும் 2 Anu Ducol <mluuno' 108 ஈவைத்திருங்கள் உரஎப்பிரிச ஆஸப்பிரின்  நேவைப்பட்டால் கொடுங்கள் கொடுங்கள் CPP Bம நொடங்ருங்கள கொடுக்க 05094[0 வேண்டாம் ப்பு வந்தால் மாரடை னடியாக என்ன செய்ய வேண்டும் முக்கிய அறிகுறிகள் மார்பு வலி அல்லது சுவாசிப்பதில் சிரமம் திடர் பலவீனம் அல்லது அதிக வியர்வை அழுத்தம் தலைச்சுற்றல் டுக்க வேண்டிய நடவடிக்கைகள் டதவிக்ரு iumn 108 ஐஅழைக்கவும் 2 Anu Ducol <mluuno' 108 ஈவைத்திருங்கள் உரஎப்பிரிச ஆஸப்பிரின்  நேவைப்பட்டால் கொடுங்கள் கொடுங்கள் CPP Bம நொடங்ருங்கள கொடுக்க 05094[0 வேண்டாம் - ShareChat
நடப்பது நல்லது. #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #💪Health டிப்ஸ்
🌱 இயற்கை மருத்துவம் - நடப்பது நல்லது தினமும் மாலையிலோ அல்லது  இரவிலோ சிறிது நேரம் காற்றாட நடப்பது  உடலுக்கு நல்லது  இது ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும்  தினமும் நடப்பதால் உடல் எடை சீராக இருக்க உதவுகிறது  தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடல் பருமன் (oomuuo' தினமும் நடப்பதால் இரவு நன்றாக தூக்கம் வரும்  தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உணவு சுலபமாக ஜீரணமாகும்  நடைப் பயிற்சி மேற்கொள்வதால்  மனச்சோர்வு போய் மனஉ Glumlu  றுதி நடப்பது நல்லது தினமும் மாலையிலோ அல்லது  இரவிலோ சிறிது நேரம் காற்றாட நடப்பது  உடலுக்கு நல்லது  இது ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும்  தினமும் நடப்பதால் உடல் எடை சீராக இருக்க உதவுகிறது  தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடல் பருமன் (oomuuo' தினமும் நடப்பதால் இரவு நன்றாக தூக்கம் வரும்  தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உணவு சுலபமாக ஜீரணமாகும்  நடைப் பயிற்சி மேற்கொள்வதால்  மனச்சோர்வு போய் மனஉ Glumlu  றுதி - ShareChat
சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படும் நோய்கள்! எந்த உணவுகள் அதிகமானால் எந்த நோய் தோன்றும் ⭕️ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய் ⭕️ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம் ⭕️ பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி ⭕️ இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும் ⭕️பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும் ⭕️ தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும் ⭕️ மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும். ⭕️ கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும் ⭕️ பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும். ⭕️ முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும் ⭕️ எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும் ⭕️ மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும். ⭕️ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும். ⭕️ காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும். #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
நெஞ்சு சளி வெளியேற... #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம்
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - நெஞ்சு சளி நீங்க கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு நெஞ்சில் காய்ச்சி தடவி மசாஜ் செய்தால் சளி நீங்கும் நெஞ்சு சளி நீங்க கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு நெஞ்சில் காய்ச்சி தடவி மசாஜ் செய்தால் சளி நீங்கும் - ShareChat
ஹெல்த் டிப்ஸ். #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹
🏋🏼‍♂️ஆரோக்கியம் - டாக்டரிடம் போகாம நல்ல ஆரோக்கியம்தரும் 8 டிப்ஸ்! தினமும் காலை 30 நிமிடம் நடந்தா ரத்த  ஓட்டம்  சீராகும்  வெறும் வயிற்றில் 2 கப் சூடான தண்ணீர் குடிக்கவும் டிடாக்ஸ் ஆகும்  ஒரு நாளைக்கு குறைந்தது 2 வகை பழமும் 3 வகை காய்கறியும் சாப்பிடவும் சிறுதானியம் சேர்க்கவும் வாரத்தில் 2 உடல் நாள் எடை சர்க்கரை கட்டுப்பாடு , தூக்கம் அவசியம்  7-8 மணி நேரம்  [6060  தினசரி ஒரு கைப்பிடி (3ogm) பாதாம் வால்நட் , சாப்பிடவும் நிலக்கடலை மாதிரி DLou யோகாப்ராணாயாமா 15 நிமிடம் செய்யவும்  ம அழுத்தம் குறையும்  குறைத்து குடும்பத்தோட நேரம்  மொபைல் In6f செலவிடவும் அமைதி வரும் 00601 டாக்டரிடம் போகாம நல்ல ஆரோக்கியம்தரும் 8 டிப்ஸ்! தினமும் காலை 30 நிமிடம் நடந்தா ரத்த  ஓட்டம்  சீராகும்  வெறும் வயிற்றில் 2 கப் சூடான தண்ணீர் குடிக்கவும் டிடாக்ஸ் ஆகும்  ஒரு நாளைக்கு குறைந்தது 2 வகை பழமும் 3 வகை காய்கறியும் சாப்பிடவும் சிறுதானியம் சேர்க்கவும் வாரத்தில் 2 உடல் நாள் எடை சர்க்கரை கட்டுப்பாடு , தூக்கம் அவசியம்  7-8 மணி நேரம்  [6060  தினசரி ஒரு கைப்பிடி (3ogm) பாதாம் வால்நட் , சாப்பிடவும் நிலக்கடலை மாதிரி DLou யோகாப்ராணாயாமா 15 நிமிடம் செய்யவும்  ம அழுத்தம் குறையும்  குறைத்து குடும்பத்தோட நேரம்  மொபைல் In6f செலவிடவும் அமைதி வரும் 00601 - ShareChat
பூண்டு மருத்துவம். #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - ருத்துவம் ৬6001( ம காலையில் தினம் ஒரு டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் நான்கு பூண்டை போட்டு கொதிக்க விட்டு ஆறியபின் தேன், எலுமிச்சை கலந்து குடித்து பாருங்கள் நோயெதிர்ப்பு சக்தி வலுவாகி உடலில் நோயே வராது. கொழுப்பை குறைத்து உடல் வலிமையடையும் சுவாச பிரச்சனைகள் தீரும் கல்லீரல் பிரச்சனையும் நீங்கிவிடும் உயர் ரத்த அழுத்தம் குறையும் சரும சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும் ருத்துவம் ৬6001( ம காலையில் தினம் ஒரு டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் நான்கு பூண்டை போட்டு கொதிக்க விட்டு ஆறியபின் தேன், எலுமிச்சை கலந்து குடித்து பாருங்கள் நோயெதிர்ப்பு சக்தி வலுவாகி உடலில் நோயே வராது. கொழுப்பை குறைத்து உடல் வலிமையடையும் சுவாச பிரச்சனைகள் தீரும் கல்லீரல் பிரச்சனையும் நீங்கிவிடும் உயர் ரத்த அழுத்தம் குறையும் சரும சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும் - ShareChat