kulasai_sri_mutharamman_magan
147 Posts • 59K views
காவென வருவோரைக் காத்திடும் என் தாயே! தாவெனக் கேட்பதெல்லாம் தந்திடுவாய் நீயே! வாவெனக் கதறுகின்றேன் வந்தருள்வாய் தாயே! போவெனத் தள்ளாமல் புகல் தருவாய் நீயே! #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi
20 likes
10 shares
🚩குலசை தசரா பெருந்திருவிழா 2025💥 ✨️8ம் திருநாள் அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் கமல வாகனத்தில் கஜலக்ஷ்மி திருக்கோலத்தில் எழுந்தருளி தீபாராதனையான திருக்காட்சி🔥 ⚜️ஓம்காளி ஜெய்காளி🔱 #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்
23 likes
11 shares
🚩குலசை தசரா பெருந்திருவிழா 2025💥 ✨பத்தாம் திருநாளில் சம்ஹாரத்திற்கு முன்பு தற்பொழுது அன்னை மற்றும் சூலத்திற்கு மஹா அபிஷேகம் முடிந்து கொலு மண்டபத்திலிருந்து திருக்கோயில் சேர்ந்த காட்சி✨ ⚜️ ஓம்சக்தி முத்தாரம்மா 🔱 #kulasai_sri_mutharamman_magan #🙏கோவில் #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்
11 likes
9 shares