எண்ணமெல்லாம் நீயே எந்தன் திருத்தாயே பின்னமில்லா உள்ளம்
தந்தெம்மைக் காப்பாயே!
உன்னை எண்ணும் போதில்
வலி மறக்கும் உன்னை எண்ண எண்ண வழி பிறக்கும்!
வண்ண மலர்கள் உன்னை அலங்கரிக்க வண்ணத் தமிழ்ப் பாடல் உன்னைப் போற்றித் துதிக்க!
சின்ன உள்ளம் அன்னை நீ குடியிருக்க எந்தன் சென்னி உண்டு உந்தன் திருப்பதம் பதிக்க! #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #kulasai_sri_mutharamman_magan #🙏கோவில்