Failed to fetch language order
Failed to fetch language order
ஆழ்ந்த இரங்கல் செய்தி
341 Posts • 2M views
Rekhas
640 views 9 days ago
#📰தமிழக அப்டேட்🗞️ #முக்கிய செய்திகள் #breaking news #🌱அஇஅதிமுக #ஆழ்ந்த இரங்கல் செய்தி ஆழ்ந்த இரங்கலுடன் கண்ணீர் அஞ்சலி 💔😭😭🙏🙏 🌑அஇஅதிமுக கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் கணவர் மறைந்த முனைவர் ஐயா திரு்.M.நடராஜன் அவர்களின் இளைய சகோதரர் ஐயா திரு.M.ராமசந்திரன் அவர்கள் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று (11-10-2025) மதியம் உடல்நலக்குறைவால் காலமானார். 😭😭😭🙏🙏🙏
16 likes
12 shares
Senthilvel Achari
666 views 9 days ago
பிரபல தமிழ்பட ஒளிப்பதிவாளர் பாபு காலமானார்... திரையுலகினர் இரங்கல்!... தமிழ் சினிமாவில் கோலோச்சிய அத்தனை பிரபலங்களுடனும் பணிபுரிந்திருக்கிறார். ராஜா தேசிங்கு, கனிமுத்துப்பாப்பா, குறத்தி மகன், தில்லானா மோகனாம்பாள், புவனா ஒரு கேள்விக்குறி,பிரியா, அடுத்த வாரிசு, போக்கிரி ராஜா, தூங்காதே தம்பி தூங்காதே, தாலி காத்த காளியம்மன் என கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேள் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார். #📢 அக்டோபர் 11 முக்கிய தகவல்🤗 #ஆழ்ந்த இரங்கல் செய்தி #சினிமா #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
16 likes
7 shares
Om Sai Ram
1K views 2 months ago
மக்கள் டாக்டர் ஜெ ஜெயச்சந்திரன் அய்யா அவர்களின் துணைவியார் டாக்டர் வேணி ஜெயச்சந்திரன் அவர்கள் இன்று அதிகாலை 6:15 காலமானார் என்பதை மிக ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்,🙏🙏🙏😭😭😭🙏🙏 #ஆழ்ந்த இரங்கல் செய்தி
8 likes
16 shares