பிரபல தமிழ்பட ஒளிப்பதிவாளர் பாபு காலமானார்... திரையுலகினர் இரங்கல்!...
தமிழ் சினிமாவில் கோலோச்சிய அத்தனை பிரபலங்களுடனும் பணிபுரிந்திருக்கிறார். ராஜா தேசிங்கு, கனிமுத்துப்பாப்பா, குறத்தி மகன், தில்லானா மோகனாம்பாள், புவனா ஒரு கேள்விக்குறி,பிரியா, அடுத்த வாரிசு, போக்கிரி ராஜா, தூங்காதே தம்பி தூங்காதே, தாலி காத்த காளியம்மன் என கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேள் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார்.
#📢 அக்டோபர் 11 முக்கிய தகவல்🤗 #ஆழ்ந்த இரங்கல் செய்தி #சினிமா #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
