#📰தமிழக அப்டேட்🗞️ #முக்கிய செய்திகள் #🌱அஇஅதிமுக ##😭😡இருமல் மருந்தால் 18 குழந்தைகள் பலி #breaking news
கலப்பட இருமல் மருந்தால் 22 குழந்தைகள் உயிரிழப்பு - திமுக தலைமையான விளம்பர அரசுக்கு- அஇஅதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் கடும் கண்டனம்
திமுகவின் அலட்சியத்தால் 22 குழந்தைகள் உயிர் பறிபோனது - அஇஅதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் வேதனை