வன்னியர்
277 Posts • 2M views
அன்பு வெற்றி
616 views 23 days ago
குழந்தைகள் உரிமைகள் மற்றும் கல்விக்காகப் பாடுபட்ட நாட்டின் முதல் பிரதமரான#ஜவஹர்லால் நேருவின் #பிறந்தநாளான #நவம்பர்_14_ஆம்_தேதி_குழந்தைகள்_தினம்_ கொண்டாடப்படுகிறது. #சோழர்_போர்_படை சார்பாக#நிறுவனர் #தலைவர்#துணைத்_தலைவர்#போர்_படை _தளபதிகள்#போர்_படை_வீரர்கள் அனைவரும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம் #சோழர் போர் படை #வன்னியர் #Tamil Nadu #news
13 likes
15 shares
அன்பு வெற்றி
838 views 28 days ago
10/11//2025 இன்று நடைபெற்ற #சோழர்_போர்_படை நேரலை கலந்தாய்வு கூட்டம் ஆனது சிறப்பாக நடைபெற்றது கூட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த சோழர் போர் படை அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றி #தலைவர் #வன்னியர் #சோழர் போர் படை #news #Tamil Nadu
15 likes
13 shares
அன்பு வெற்றி
1K views 29 days ago
*29 வயது அஜித்குமார் எம் இதய நோயை எதிர்த்துப் போராட உங்கள் உதவி தேவை* வணக்கம், என் பெயர் ஐஸ்வர்யா மணி, நான் எனது 29 வயது என் சொந்த சகோதரர் அஜித்குமார் எம்-க்கு நிதி திரட்டுகிறேன், அவருக்கு கடுமையான இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலை முதலில் கோயம்புத்தூரில் உள்ள ஜிகேஎன்எம் மருத்துவமனையில் கண்டறியப்பட்டது, அங்கு விரிவான மதிப்பீடுகள் சாத்தியமான ஒற்றை பெருநாடி வால்வு நோயைக் கண்டறிந்தன, பபுகைப்படத்தில் உள்ள வங்கிக்கு அனுப்புங்கள் நன்றி #Tamil Nadu #news #சோழர் போர் படை #வன்னியர்
8 likes
14 shares