Tamil Nadu
140 Posts • 2M views
அன்பு வெற்றி
772 views 11 days ago
#நிரந்தர #வன்னியர் #இனத்தின் தலைவர் மாவீரன் காடுவெட்டியார் அவர்களின் அன்பு மகள் #குரு_விருதாம்பிகை மற்றும் மருமகன் மனோஜ்கரன் அண்ணா அவர்களுக்கு #சோழர்_போர்_படை சார்பில் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் #தலைவர் #வி_வெற்றிச்சோழன் #சோழர் போர் படை #news #Tamil Nadu
12 likes
15 shares
அன்பு வெற்றி
680 views 6 days ago
#கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் #சிலையெழுபதும் ஒன்றாகும். இந்நூலில் #வன்னியர்களின் புகழ், பெருமை, வீரம், கலை, பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள, கம்பர் இந்நூலை எழுதியுள்ளார். #வன்னியர் #குலச்சிறப்பு விடையுடையார் வரமுடையார் வேந்தர்கோ வெனலுடையார், நடையுடையார் மிடியுடைய நாவலர் மாட்டருள் கொடையார், குடையுடையார் மலையமன்னர் குன்றவர் பல்லவர் சோழர் காளிங்கராயன் மும்முப் படையுடையார் வன்னியர் பிறரென்னுடையார் பகிரிரே என்று கம்பர் வன்னியர் குலத்தின் பெறுமைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார் #சோழர் போர் படை #news #Tamil Nadu
8 likes
9 shares