Failed to fetch language order
🕋 மாஷா அல்லாஹ் 💖
10K Posts • 27M views
SHEIK 🌺KSN🌺
668 views 6 days ago
“உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்." [அல்குர்ஆன் 3:29] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
12 likes
8 shares
SHEIK 🌺KSN🌺
621 views 5 days ago
உங்கள் இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறது. அப்படி துடிக்கும் ஒவ்வொரு முறையும், அது படைப்பாளன் அல்லாஹ்வின் அனுமதியுடன் துடிக்கிறது. ஆகவே அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
17 likes
14 shares
SHEIK 🌺KSN🌺
789 views 7 days ago
எங்கள் இறைவா! அந்திப்பொழுதில் சூரியன் மறைவதைப் போல் எங்கள் உள்ளத்தின் கவலைகளை மறைய செய்வாயாக,! ஆமீன்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
22 likes
22 shares
SHEIK 🌺KSN🌺
705 views 8 days ago
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். [அல்குர்ஆன் 3:139] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
13 likes
14 shares