
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
யா அல்லாஹ் உன்னிடமே நாங்கள் பிரார்த்திக்கிறோம், உன்னை மட்டுமே நம்பியிருக்கிறோம்.
யா அல்லாஹ் எங்கள் எல்லா பாவங்களையும் மன்னித்து, எங்கள் எதிர்காலத்தை அழகான ஒன்றால் மாற்றுவாயாக. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
[அல்குர்ஆன் 2:5] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
மனச்சோர்வு, கவலை, மற்றும் நம்பிக்கையற்ற சூழ்நிலைகளில் இந்த சூரா, மன அமைதியையும், நம்பிக்கை துளிர்விடவும் ஒரு மருந்தாக செயல்படுகிறது.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
தொடக்கத்திலும் இறுதியிலும் அகிலத்தாரின் இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடையாக வந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இறையருளும் ஈடேற்றமும் உண்டாகுக! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"
என்பது "நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், அவனிடமே திரும்புவோம்" #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
உனக்கு நான் சில சொற்களைக் கற்றுத் தருகிறேன்; அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ்வைக் கண்முன்னே பெற்றுக் கொள்வாய்! நீ எதையாவது கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் கேள்!
மேலும் நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் உதவி தேடு! அறிந்து கொள்! அனைவரும் ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நாடினால் அல்லாஹ் நாடினாலே தவிர அவர்களால் உனக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது. அனைவரும் சேர்ந்து உனக்கொரு தீமையைச் செய்ய நாடினால் அல்லாஹ் நாடியதைத் தவிர எந்த ஒரு தீமையையும் அவர்களால் செய்ய முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(திர்மிதி: 2516) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.
உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
[அல்குர்ஆன் 81:26-27-28] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் உம்மை வெறுக்கவுமில்லை.
[அல்குர்ஆன் 93:3] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
மார்க்கத்தின் காரணமாக உங்களுடன் போரிட்டவர்கள், உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியவர்கள், உங்களை வெளியேற்றுவதற்கு உதவியவர்கள் ஆகியோரை நண்பர்களாக ஆக்கிக் கொள்வதை மட்டுமே அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கிறான்.)
(அல்குர்ஆன்60:9)
இதன் பொருள், 'உங்களுடன் வெளிப்படையாக பகைமை கொண்டுள்ள நிராகரிப்பாளர்கள், உங்களுடன் போரிட்டவர்கள், உங்களை வெளியேற்றியவர்கள், உங்களை வெளியேற்ற உதவியவர்கள் ஆகியோரிடம் அன்பாகவும் நட்பாகவும் இருப்பதை அல்லாஹ் தடுக்கிறான். அல்லாஹ் உங்களை அவர்களின் நண்பர்களாக இருப்பதிலிருந்து தடுக்கிறான், மேலும் அவர்களின் எதிரிகளாக இருக்குமாறு உத்தரவிடுகிறான்.' பின்னர் அல்லாஹ் அவர்களுடன் நட்பு கொள்வதற்கு எதிரான தனது எச்சரிக்கையை வலியுறுத்துகிறான்: #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
உங்கள் குழந்தைகள் நீங்கள் எவ்வாறோ? அவ்வாறே மாறுவார்கள்,
எனவே, அவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ, அவ்வாறே நீங்கள் இருங்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️