உங்கள் இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறது. அப்படி துடிக்கும் ஒவ்வொரு முறையும்,
அது படைப்பாளன் அல்லாஹ்வின் அனுமதியுடன் துடிக்கிறது. ஆகவே அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
