தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல்
9 Posts • 123 views
நேற்று வரை போஸ்டர் ஓட்டிட்டு இருந்த கூட்டம் இன்னைக்கு மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுத்துட்டு இருக்காங்க Box Office சண்டை‌ போட்ட பசங்க இன்று மக்கள் பிரச்சினையை பத்தி பேசுறாங்க! நேற்று வரை சாதி கட்சியின் பிடியில் இருந்த இளைஞர் கூட்டம் இன்று நீ காட்டிய சமத்துவ வழியில் பயணிக்கிறார்கள்! உன்னால ஒரு தலைமுறையே அரசியல் பேசுதே தலைவா‌ 🥳🔥 #thalapathyvijay #TVKVijay #tvkvijayhq #tvk #TNPolitics #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் #என் உயிர் தளபதி விஜய்
10 likes
15 shares
இவர் யாருன்னு தெரியல.. நெறய வீடியோஸ்ல பாத்தேன் கரூர் சம்பவம் தொடர்பாக அடுக்கடுக்கா பல கேள்விகள் முன் வைக்கிறாா். அவர் கேள்விகள்ல யோசிக்க வைத்தவை.. கரூர் சம்பவத்துல நடந்த விபத்துல இறந்தவங்களுக்கு உடற்கூராய்வு ஒரே இரவுல நடந்திருக்கு.. ஒரு உடலை உடற்கூராய்வு செய்யனும்னா குறைந்த பட்சம் 2 மணிநேரம் ஆகும்.. தோல், முடி, நகம், கண், மூக்கு, அனைத்து பாகங்களும் லேப்க்கு அனுப்பி அதுக்கான ரிசல்ட் வரனும்.. 41 உடல்களுக்கும் ஒரே இரவில் உடற்கூராய்வுக்கு அத்தனை மருத்தவர்கள் எங்கிருந்து வந்தனர்? வந்த மருத்துவர்கள் அனைவரும் forensic pathologist doctor தானா? 41 பேர் உடற்கூராய்வுக்கும் இறந்தவர்களுக்கு சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டதா? உடற்கூராய்வு நடந்த இடத்தில் கண்டிப்பாக CCTV இருக்க வேண்டும்.. அதை ஆராய்ந்தால் 41 பேருக்கு உண்மையாகவே உடற்கூராய்வு நடந்ததா என தெரிய வரும்.. இந்த அனைத்து உடற்கூராய்வும் சரிபார்த்து கையெப்பம் இட்ட மருத்துவர் யார்? விடியற்காலை இறந்தவர்களின் சிலரின் உடலை எரித்தது ஏன்? இப்படி பல கேள்விகள் கேட்டு திகைக்க வைக்கிறார் அவர். #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் #என் உயிர் தளபதி விஜய் #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம்
17 likes
9 shares