இந்த பத்து நாட்களில் யார் யார் உண்மையான முகம்
யார் யார் போலியான முகம்
யார் யார் உண்மையான பத்திரிகை
யார் யார் கைக்கூலிகள்
யார் யார் பணத்துக்காக
அரசியல்வாதிகள்
யார் யார் உண்மையான அரசியல்வாதிகள்
பணத்திற்காக எவன் எவன் எண்ணெண்ண செய்வான்
எவன் எவன் இறப்பு வீட்டில்
பிணம் தின்னி கழுகாக
அரசியல் செய்பவன்
எவன் எவன் தன்னை மறந்து
தன் சார்ந்த கொள்கை மறந்து
அரசியல் பன்னும் அரசியல்வாதிகள்
இவரை நாம் நல்ல நன்மதிப்பான அரசியல்வாதிகள் என்று நினைத்தோமோ அவரெல்லாம் அந்த நன்மதிப்பை இழந்து தரம் தாழ்ந்த அரசியல் செய்து வருபவர்களை நினைத்து பார்க்கையில் நீ ஏன் அரசியலுக்கு வந்தீர்கள் என்று கேட்க தோன்றுகிறது
ஒரு இரண்டு வருட அரசியல்வாதியை கண்டு ஏன் இந்த அச்சம்
உங்கள் அரசியல் வரலாற்றில் எழுதி வைத்து கொள்ளுங்கள்
உங்களுக்கு மரண பயத்தை காட்டியவர் எங்கள் அண்ணன்
தளபதி என்று💥 #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #என் உயிர் தளபதி விஜய் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல்