நேற்று வரை போஸ்டர் ஓட்டிட்டு இருந்த கூட்டம் இன்னைக்கு மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுத்துட்டு இருக்காங்க
Box Office சண்டை போட்ட பசங்க இன்று மக்கள் பிரச்சினையை பத்தி பேசுறாங்க!
நேற்று வரை சாதி கட்சியின் பிடியில் இருந்த இளைஞர் கூட்டம் இன்று நீ காட்டிய சமத்துவ வழியில் பயணிக்கிறார்கள்!
உன்னால ஒரு தலைமுறையே அரசியல் பேசுதே தலைவா 🥳🔥
#thalapathyvijay #TVKVijay #tvkvijayhq #tvk #TNPolitics #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தமிழகம் வெற்றிக்கழகம் வெல்லும் 2026ல் #என் உயிர் தளபதி விஜய்
