🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️
12K Posts • 30M views
16 likes
1 comment 18 shares
Ayisha💞
812 views 19 days ago
💞தாயின் அன்பு ! மகனிடம் ஒரு தாய் சொன்னாள்! மகனே! இவ்வுலகில் உன்னை ஆயிரம் பேர் நேசித்தால் அதில் முதலாவதாக நான் இருப்பேன்! உன்னை ஒரே ஒருவர் மட்டும் தான் நேசிக்கிறார் எனச் சொல்லப்பட்டால் அந்த ஒருத்தி நானாகத்தான் இருப்பேன்! உன்னை நேசிக்க ஒருவருமே இல்லை எனச் சொல்லப்பட்டால் நான் மரணமடைந்துவிட்டேன் என்று பொருள்! இஸ்லாம் கூறுகிறது! தாயின் காலடியில் தான் சொர்க்கம் இருக்கிறது! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🤲துஆக்கள்🕋
8 likes
14 shares