💞யா அல்லாஹ்!
பொறாமைக்காரர்கள்!
குழப்பவாதிகள்!
பிரிவினைவாதிகள்!
நயவஞ்சகர்கள்!
மடையர்கள்!
ஜின் மனித சைத்தான்கள்!
ஆகியவற்றின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல் நாங்கள் தேடுகிறோம்!
யா அல்லாஹ்!
வெறுப்பவரின் கண்ணிலிருந்தும்!
பொறாமை கொண்டவர்களின் தீமையிலிருந்தும்,!
உள்நோக்கத்துடனும் வெறுப்புடனும் எங்களைப் பார்த்து சிரித்த ஆன்மாவிலிருந்தும்!
உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம்!
யா ரஹ்மானே!
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்! #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕌இஸ்லாம் #🤲துஆக்கள்🕋
💞படைத்த இறைவனே நீ மிகவும் அழகானவன் இம்மைக்கும் மறுமைக்கும் அழகானதையே எங்களுக்கு வழங்குவாயாக யா ரஹ்மானே!
படைத்த இறைவனே நீ மிகவும் அன்பானவன் எங்களுக்குள் ஏற்படுத்திய அன்பை சொர்க்கம் வரைக்கும் நீட்டி தருவாயாக யா ரஹ்மானே! #🤲துஆக்கள்🕋 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️
💞 அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பஜ்ருடைய சுன்னத் தொழுகைக்குப் பின் கேட்ட துஆ!
யா அல்லாஹ்!
உனது பேரருளை ரஹ்மத்தைக் கேட்கிறேன்!
அதன் மூலம் எனது உள்ளம் நல்வழி பெறவேண்டும்!
அந்த கருணையினால் சிதறுண்ட என் காரியங்கள் ஒன்று சேரவேண்டும்!
கேடடைந்த என் விஷயங்கள் ஒழுங்கு படுத்தப்படவேண்டும்!
வழிகேடு தடுக்கப்பட வேண்டும்
எனது தீன் மார்க்கம் செம்மையுற வேண்டும்!
எனது கடன்கள் நிறைவேற வேண்டும்!
எனது கண்முன் இல்லாத என் குடும்பம் ,பொருட்கள் பாதுகாப்பு பெறவேண்டும்!
என் முன்னால் இருப்பவைகள் உயர்வு பெறவேண்டும்!
எனது முகம் பிரகாசத்தால் வெண்மையாக வேண்டும்!
அந்த ரஹ்மத்தால் எனது அமல்கள் தூய்மையடைய வேண்டும்!
அதன் மூலம் எனது உள்ளத்தில் நேர்வழி உதிக்கவேண்டும்!
நான் விரும்பியவைகள் எனக்கு திரும்ப கிடைக்கவேண்டும்!
அந்த அளவற்ற உனது கருணையினால் அனைத்து தீயவைகளிலிருந்தும் நான் பாதுகாப்பு பெறவேண்டும்!
யா அல்லாஹ்!
உண்மையான ஈமானையும்,
குப்ரின் பால் திரும்பாத நம்பிக்கையையும், கொடுப்பாயாக!
இம்மையிலும்,மறுமையிலும் உன்னுடைய கண்ணியமான சிறப்பை அடையச்செய்யும் ரஹ்மத்தையும் எனக்குஅளிப்பாயாக!
உனது தீர்ப்புகளில் வெற்றியயையும்!
ஷஹீதீன்கள் பெறும் விருந்தோம்பலையும்!
நல்வாய்ப்பைப் பெற்றவர்களின் நல்வாழ்க்கையையும்!
நபிமார்களின் நல்நேசத்தையும்!
விரோதிகளுக்கெதிராக உதவியையும் உன்னிடம வேண்டுகிறேன்!
யா அல்லாஹ்!
எனது தேவைகளை உன்னிடமே ஒப்படைக்கிறேன!
என்னுடைய சிந்தனை குறைவுடையதாக இருக்கிறது!
எனது அமல்கள் பலவீனமாக இருக்கிறது!
உனது கருணையின் பால் நான் தேவையுடையவனாக இருக்கிறேன்!
காரியங்களை நிறைவேற்றுபவனே!
நெஞ்சங்களுக்கு நலமளிப்பவனே!
நீ கடல்களுக்கு இடையே தடுப்புகள் அமைத்ததுபோல்
எனக்கும் நரகவேதனைகளுக்குமிடையே !
எனக்கும் கப்ரின் குழப்பங்களுக்கிடையே!
எனக்கும் அழிவால் ஓலமிடுவதற்குமிடையே தடுப்பை ஏற்படுத்துவாயாக! #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕌இஸ்லாம்
💞 அழகிய நினைவூட்டல்!
துஆ!
தன்னிடம் கேட்கும் அடியானை அல்லாஹ் நேசிக்கிறான்!
துஆ!
தன்னிடம் கேட்கும் அடியானை வெறும் கையுடன் அனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான்!
துஆ!
துஆவை விட சிறந்த அமல் அல்லாஹ்விடத்தில் வேறு எதுவும் இல்லை!
துஆ!
விதியையும் மாற்றும் தகுதி துஆவிற்கு உள்ளது!
துஆ!
எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேளுங்கள் எதை எதிர்பார்த்தாலும் அல்லாஹ்விடமே எதிர்பாருங்கள்!
துஆ!
ஆயிரம் பேரிடம் உதவி கேட்டாலும் உதவி செய்வப்போவது அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்! #🕋யா அல்லாஹ் #🕌இஸ்லாம்
💞 அழகிய நினைவூட்டல்!
துஆ!
தன்னிடம் கேட்கும் அடியானை அல்லாஹ் நேசிக்கிறான்!
துஆ!
தன்னிடம் கேட்கும் அடியானை வெறும் கையுடன் அனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான்!
துஆ!
துஆவை விட சிறந்த அமல் அல்லாஹ்விடத்தில் வேறு எதுவும் இல்லை!
துஆ!
விதியையும் மாற்றும் தகுதி துஆவிற்கு உள்ளது!
துஆ!
எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேளுங்கள் எதை எதிர்பார்த்தாலும் அல்லாஹ்விடமே எதிர்பாருங்கள்!
துஆ!
ஆயிரம் பேரிடம் உதவி கேட்டாலும் உதவி செய்வப்போவது அல்லாஹ் ஒருவன் மட்டும்தான்! #📗குர்ஆன் பொன்மொழிகள்
💞 யா அல்லாஹ்!
உனது மிகப் பெரிய அருட் கொடையான ஆரோக்கியத்தையும் அமைதியையும்
எங்களுக்கு வழங்கி அருள் புரிவாயாக
யா ரஹ்மானே! #🤲துஆக்கள்🕋 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️
💞 நபிமொழி!
யாரேனும் அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தைக் கேட்டு பிரார்த்தித்தால்!
அல்லாஹ்வே!
இவரை சொர்க்கத்தில் நுழைய செய்துவிடுவாயாக என்று சொர்க்கம் கூறுகிறது!
திர்மிலி 2572 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🤲துஆக்கள்🕋
💞யா அல்லாஹ்!
பலாய் முஸீபத்களை விட்டும்!
கடும் தீராத நோய்நொடிகளை
விட்டும்!
அகால மரணத்தை விட்டும்!
உலகின் கேவலத்தை விட்டும்!
எதிரிகளின் சூழ்ச்சிகளை விட்டும்!
பிறரிடம் கையேந்துவதை விட்டும்!
ஈமானுடையத் தன்மையை
இழப்பதை விட்டும்!
இறைவா உனக்கு மாற்றமாக
நடப்பதை விட்டும்!
நரக வேதனையை விட்டும்!
மண்ணறையின் வேதனையை விட்டும்!
வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை வேதனையை விட்டும்!
தஜ்ஜாலின் சோதனையை விட்டும்!
இன்னும் எங்களுக்கு ஏற்படும்
பல இடையூறுகளை விட்டும்!
எம்மையும் எம் குடும்பத்தினரையும்
எம் சமூகத்தையும் எங்கள் அனைவரையும் பாதுகாப்பாயாக!
யா அல்லாஹ் !
எங்களுக்கு அனைத்து வித
கஷ்டங்களிலிருந்தும்!
வேதனைகளிலிருந்தும்!
விபத்துகளிலிருந்தும்?
விஷஜந்துக்களிடமிருந்தும்!
அபாயங்களிலிருந்தும்!
இயற்கைச்சீரழிவிலிருந்தும்,
எங்களை பாதுகாப்பாயாக !
யா அல்லாஹ் !
ஜின் மற்றும் ஷைத்தானின் கெட்ட ஊசலாட்டங்களிலிருந்தும்!
வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும்!
கடனிலிருந்தும்!
நோயிலிருந்தும்!
எதிர்பாராத மரணத்திலிருந்தும்!
கண் திருஷ்டியில் இருந்தும்!
எதிர்காலத்தின் பயத்திலிருந்தும்
இவை அனைத்தையும் விட்டும்!
எங்களை பாதுகாப்பாயாக!
யா அல்லாஹ் !
எங்களது உணவும், உடையும், இருப்பிடம் ரிஜ்க் இவைகளை
ஹலாலானவையாகத் தருவாயாக!
எங்களை உனக்கு நெருக்கமானவர்களாக
உனக்கு பிரியமானவர்களாக
ஆக்குவாயாக!
யா அல்லாஹ்!
மரணத்தருவாயில் கலிமாவை மொழியும் பாக்கியத்தையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!
யா ரஹ்மானே!
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்! #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕌இஸ்லாம்