நடராஜர்
415 Posts • 966K views
Thiruvallam_kailayavathiyam
686 views 20 days ago
🥺நான் வாழும் வாழ்வே உனக்காக தானே🥺 🙏திருவ(ல்)லம்🙏🏻சிவன் அடியார்கள் 🙏🏻திருக்கூட்டம்🙏🏻கைலாய வாத்திய அன்பர்கள்🙏🏻 📸@yn_creation_official_ மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே. #kailayavathiyam #🙏ஆன்மீகம் #நடராஜர் #✨பிரதோஷம்🕉️ #🙏கோவில்
7 likes
6 shares
Thiruvallam_kailayavathiyam
609 views 6 days ago
💝எஜமான்💝திருவ(ல்)லம் உடையார்💝 🙏திருவ(ல்)லம்🙏🏻சிவன் அடியார்கள் 🙏🏻திருக்கூட்டம்🙏🏻கைலாய வாத்திய அன்பர்கள்🙏 📸@dk_photography_ranipet சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை வாளா தொழும்புகந்து கடைபட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனைக் கருமால் பிரமன் தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த என்னா ரமுதைப் புடைபட் டிருப்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே. #kailayavathiyam #✨பிரதோஷம்🕉️ #நடராஜர் #🙏கோவில் #🙏ஆன்மீகம்
12 likes
9 shares
Thiruvallam_kailayavathiyam
1K views 16 days ago
😂சொதப்பிட்டாங்க😂wait 2 end😂 🙏திருவ(ல்)லம்🙏🏻சிவன் அடியார்கள் 🙏🏻திருக்கூட்டம்🙏🏻கைலாய வாத்திய அன்பர்கள்🙏🏻 🙏🏻Ph. 9629504743 🙏🏻Ph. 9500857662 வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதரிந் நாதனார் அன்னே என்னும். #நடராஜர் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #kailayavathiyam #✨பிரதோஷம்🕉️
37 likes
16 shares