💝தொண்டை நாட்டின் நாயகன்💝
🙏திருவ(ல்)லம்🙏🏻சிவன் அடியார்கள் 🙏🏻திருக்கூட்டம்🙏🏻கைலாய வாத்திய அன்பர்கள்🙏🏻
🙏🏻Ph. 9629504743
🙏🏻Ph. 9500857662
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்
பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்றருள் புரியாயே.
#நடராஜர் #kailayavathiyam #🙏ஆன்மீகம் #✨பிரதோஷம்🕉️ #🙏கோவில்