தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும்போது நீட்டா அம்பானி ஒரு பை தூக்கிட்டு போயிருக்காங்க...அதோட புகைப்படம் தான் நீங்க பார்க்குறீங்க...
அந்த அம்மா கைல இம்புட்டுக்கானு பை ஒன்னு இருக்குல்ல..அதான் அந்த பை... அதோட விலை 17 கோடியாம்...
Hermes Birkin bag!! உலகத்துல மூணே மூணு பை தான் இருக்காம்...அதுல ஒன்னு அம்பானி வீட்ல இருக்கு!!
வைரம் எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்?? ஒரு பிஸ்கட் பாக்கெட் வைக்க முடியுமா?? இல்ல வாட்டர் பாட்டில் வைக்க முடியுமா??
இந்தாம்மா நீ எங்க அண்ணாச்சி கடைக்கு எல்லாம் வந்து பாரு... ஐநூறு ரூவாய்க்கு ரகரகமா சரவணா ஸ்டோர்ஸ்ல கிடைக்கும்!!
ஐடியா இல்லாத அம்பானி மக்கா 🚶🏼♂️🚶🏼♂️🚶🏼♂️
#நாட்டு நடப்பு #தெரிந்து கொள்ளுங்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩