#📢மே 25 முக்கிய தகவல்🤗
மருத்துவர் அய்யா அவர்களின் கனவை நனவாக்க காலமெல்லாம் உழைத்த மாவீரன் ஜெ. குரு அவர்களின் நினைவு நாளில், அவர் விட்டுச்சென்ற உன்னத லட்சியத்தை வென்றெடுக்க உறுதியேற்போம்.
மருத்துவர் அய்யா அவர்களின் வழியில் 'ஊமை ஜனங்களின் உரிமைக்காக' பாடுபடும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு துணை நிற்போம். #மாவீரன் அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற கடமையும் அதுதான். அதனை நிறைவேற்றுவோம்.
மாவீரன் அவர்களுக்கு வீரவணக்கம்.
#Maaveeran #PMK #🙏நமது கலாச்சாரம்#📺அரசியல் 360🔴#🤝பா.ம.க#வன்னியர்