Cholan News
887 views • 6 months ago
#📢மே 25 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #எங்க ஊரு ஊட்டி #🔴கோவை,நிலகிரிக்கு ரெட் அலர்ட்🌊 நீலகிரிக்கு ரெட் அலர்ட் - சுற்றுலா தலங்கள் மூடல்
பைன் வனப்பகுதி மற்றும் தொட்டபெட்டா ஆகிய சுற்றுலா தலங்கள் நாளை தற்காலிகமாக மூடல்
மலையேற்றத்திற்கும் தடை விதிப்பு
மலையேற்றத்திற்கு 3 நாட்கள் தடை விதிப்பு உதகை படகு இல்லத்தில்
2 நாட்களுக்கு சவாரி ரத்து
நீலகிரி மாவட்ட வனத்துறை அறிவிப்பு.
13 likes
12 shares