தமிழகத்தின் கல்விக் கடவுள் மதிய உணவு தந்த மகராசன் தொழில்துறையின் நாயகன் தமிழகத்தில் உள்ள அணைகளின் நாயகன் விவசாய புரட்சி தொழில் புரட்சி கல்விப் புரட்சி என்று மக்களின் நன்மையைப் பற்றியே திட்டம் தீட்டிய பெருந்தலைவர் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் நாளை அக்டோபர் 2
#காமராஜர்