Echamalai Mahalakshmi Temple
1K Posts • 552K views
Goldtime27
597 views 6 days ago
*மவ சிவ* 🙏🙏🙏 வருகின்ற *02.12.2025 (செவ்வாய்கிழமை) அன்று 124 ஆவது* பிரதோஷ பூஜை (கார்த்திகை மாத மங்கள பிரதோஷ பூஜை) வழிபாடு நமது 🛕 *ஈச்சமலை மஹாலஷ்மி கோவிலில்* 🛕 சிறப்பாக நடைபெற உள்ளது. அனைவரும் இதில் கலந்து கொண்டு இறை அனுகிரஹத்தை பெறுங்கள். 🌻 *மேலும் விவரங்களுக்கு : 📱 +91 9944439027* 🙏🙏🙏 #mavasivaa #Echamalai Mahalakshmi Temple #✨பிரதோஷம்🕉️ #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
6 likes
10 shares