🔴இன்று உருவாகும் மோன்தா புயல்🌪️
32 Posts • 869K views
#வம்பா ஸ்டில் #🔴இன்று உருவாகும் மோன்தா புயல்🌪️ வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'மோன்தா புயல்', இன்று மாலை அல்லது இரவில் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் நிலையில், காக்கிநாடா துறைமுகத்தில் பெரிய அபாயத்தைக் குறிக்கும் 8ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம் விசாகப்பட்டினம், கங்காவரம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 துறைமுகங்களில் அபாயத்தைக் குறிக்கும் 6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், மசூலிப்பட்டினம், நிசாம்பட்டினம் துறைமுகங்களில் 5ம் எண் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது #ரெங்கா! #renga-vamba!
4 likes
15 shares