ரவிசங்கர் ராஜா, ஆரணி
21K views • 2 months ago
*புரட்டாசி ஸ்பெஷல்*
*01. நின்றால் வேங்டம்*
ஒரு நொடி பொழுதேனும் திருமலையில் நின்று விடு...
*02. கிடந்தால் ரெங்கமாம்*
அரங்கநாதனை ஒரு நொடியேனும் கிடந்து வலம் வந்து விடு...
*03. அமர்ந்தால் கச்சியாம்*
கச்சி மாநகரில் ஒரு நொடியேனும் அமர்ந்து இருந்து வரதனை அனுபவி...
*04. விழுந்தால் கோட்டையாம்*
மேல் கோட்டை நாராயணை ஒரு நொடியேனும் விழுந்து நமஸ்கரி...
*05. தொழுதால் அமுதமாம்*
குடந்தை சாரங்கபாணியை ஒரு நொடி பொழுதேனும் வணங்கி விடு...
*06. அழுதால் கடிகையாம்*
திருகடிகை அக்கார கனியை நினைந்து ஆனந்த கண்ணீரில் நனை ஒரு நொடியேனும்...
*07. நினைந்தால் பூரியாம்*
பூரிஜெகன் நாதனை ஒரு நொடியேனும் நினைத்து விடு...
*08. நடந்தால் துவாரகையாம்*
துவாரகபுரியில் ஒரு நொடியேனும் நடந்து செல்...
*09. இருந்தால் குருவாயூராம்*
குருவாயூரில் ஒரு நொடியேனும் தங்கி விடு...
*10. இறந்தால் பத்மநாபமாம்*
இறந்து விட்டால் அனந்த புரத்தில் இறந்து விடு...
*11. அலைந்தால் உடுப்பியாம்*
பேய்போல் அலைந்தாலும் உடுப்பியில் அலை...
*12. சேர்ந்தால் பாண்டுரங்க மாம்*
சேர்ந்தால் பாண்டு ரங்கன் திருவடியை...
நாமமே பலம் 🙏🏾🙏🏾🙏🏾
நாமமே சாதனம் 🙏🏾🙏🏾🙏🏾
ராம கிருஷ்ண ஹரி 🙏🏾🙏🏾🙏🏾
பாண்டுரங்க ஹரி 🙏🏾🙏🏾🙏🏾
சேர்ந்து விடு மனமே
நாமமே பலம் 🙏🏾🙏🏾🙏🏾
நாமமே சாதனம் 🙏🏾🙏🏾🙏🏾
ராம கிருஷ்ண ஹரி 🙏🏾🙏🏾🙏🏾
பாண்டுரங்க ஹரி 🙏🏾🙏🏾🙏🏾🚩🕉🪷🙏🏻 #🙏பெருமாள் #புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாடு #🙏🏻புரட்டாசி மாதம்✨ #🛕புரட்டாசி மாதம் வழிபாடு #🙏புரட்டாசி முதல் சனிக்கிழமை🏵️
353 likes
294 shares