குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்
90 Posts • 88K views
துன்பம் மிகுந்து வருகையிலே உள்ளம் உன்னை நாடுமே! இன்பம் ஒன்று வந்து விட்டால் தன்னில் தானே ஆழுமே! இன்ப துன்பம் எது வந்தாலும் உன் நினைவே வேண்டுமே! உன்னை எண்ணும் இன்பம் அந்த இன்பம் ஒன்று போதுமே! #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi
58 likes
42 shares