இறை அடியான்☝️
40K Posts • 238M views
SHEIK 🌺KSN🌺
625 views 9 days ago
மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். [அல்குர்ஆன் 29:69] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
14 likes
16 shares
SHEIK 🌺KSN🌺
682 views 13 days ago
காஸா, பாலஸ்தீனத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக ஒன்றுபடுவோம்.! காஸா, பாலஸ்தீனம் மற்றும் மஸ்ஜித் அல் அக்ஸாவின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக ஒன்றுபடுவோம். இந்த சவாலான காலங்களில் அல்லாஹ் அவர்களுக்கு பலத்தையும் பாதுகாப்பையும் வழங்குவானாக. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
15 likes
15 shares
SHEIK 🌺KSN🌺
818 views 14 days ago
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [முஸ்லிம்: 5012] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
20 likes
23 shares