#📢 அக்டோபர் 5 முக்கிய தகவல்🤗#📰தமிழக அப்டேட்🗞️#🎙️அரசியல் தர்பார்#📺அரசியல் 360🔴#ஆர் எஸ் எஸ் இந்துத்துவா அமைப்பு
காந்தி சுட்டு கொல்லபட்டார் னு சொன்னா.?? ஏன் சுடப்பட்டார் யாரால் சுடப்பட்டார் என்ற கேள்வி எழும்.!!
அந்த கேள்விகான பதில் காந்தி ஒரு இயக்கத்தால் கொல்லபட்டார் அந்த இயங்கத்தின் அரசியல் பிரிவு தான் நம்மை தற்போது ஆண்டு கொண்டு இருப்பது என்ற உண்மை மாணவர்களுக்கு தெரிந்து விடும்..
அதனால் தான் வரலாற்றை திரிபை நீண்டகாலமாக முயற்சித்தும் தேசிய கல்வி கொள்கை என்ற நச்சை விதைக்க கல்வி நிதியை நிறுத்தி வைத்து தன் கைதலாகதனத்தை காட்டி கொண்டு இருக்கிறது RSS ன் கைகூலி அரசு...