#💊 நலம் காக்கும் ஸ்டாலின் – 4.44 லட்சம் பேர் பயன்! #📢ஆகஸ்ட் 4 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴 4.44 லட்சம் பேர் பயன்”
ஆக.2இல் முதல்வர் தொடங்கிவைத்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில் அன்றைய ஒரேநாளில் மட்டும் 4.44 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர அதிகபட்சமாக சென்னையில் 2,935 பேர், விழுப்புரத்தில் 2,013 பேர், கோவையில் 1,385 பேர், திருவண்ணாமலையில் 1,360 பேர் பயனடைந்துள்ளனர் சுகாதாரத் துறை தகவல்.