#🤩ஒரே நாளில் தலைகீழாக மாறிய தங்கம் விலை 😲 #📺அக்டோபர் 10 முக்கிய தகவல்📢 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 *🪙 தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு.*
தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்த நிலையில் தற்போது ரூ.640 உயர்ந்துள்ளது.
சவரன் ரூ.640 உயர்ந்து ரூ.90,720க்கு விற்பனை; கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.11,340க்கு விற்பனை.