உணவால் சேர்ந்தது உடல், பதிவுகளின் குவியல் மனம் - இதனுடன் அடையாளப்படுத்திக் கொள்வதை விட்டுவிட்டால், உள்ளுக்குள் அசைவற்ற நிலையை உணரலாம். தியானத்தில் இருக்கத் தேவைப்படுவது இவ்வளவுதான்.
#worldmentalhealthday #sadhguruquotes #குருவாசகம் #meditation #sadhgurutamil
