TSD
210 Posts • 70K views
The Scary Devil
637 views 7 days ago
*டிவா புயல் அப்டேட் 🌪️* நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் 4வது எண் புயல் எச்சரிக்கை! சென்னை, கடலூர், காரைக்குடி பகுதிகளிலும் 2வது எச்சரிக்கை கொள்ளப்படும் நிலையில்... *பாதுகாப்புடன் இருங்கள்! 🙏* #CycloneDiva #WeatherAlert #TamilNaduRains #TNWeather #PuyalAlert #NewsUpdate #StaySafe #TSD
15 likes
14 shares